இந்தியா Vs ஆஸ்திரேலியா அக்டோபர் 8 இந்தியா Vs ஆப்கானிஸ்தான் அக்டோபர் 11 இந்தியா Vs பாகிஸ்தான் அக்டோபர் 15 இந்தியா Vs பங்கலாதேஷ் அக்டோபர் 19 இந்தியா Vs நியூசிலாந்து அக்டோபர் 22 இந்தியா Vs இங்கிலாந்து அக்டோபர் 29 இந்தியா Vs தகுதி சுற்றில் இரண்டாம் இடத்தை பிடிக்கும் அணி நவம்பர் 2 இந்தியா Vs தென் ஆப்பிரிக்கா நவம்பர் 5 இந்தியா Vs தகுதி சுற்றில் முதல் இடத்தை பிடிக்கும் அணி நவம்பர் 11 இந்தியா லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அடுத்து ப்ளே ஆஃப்ஸ் சுற்றுக்கு தகுதி பெறும்