சென்னை 30° டிகிரி செல்ஸியஸ் மேகமூட்டத்துடன் காணப்படலாம்

விழுப்புரம் 27° செல்சியஸ் - மாலையில் மழைக்கு வாய்ப்பு

காஞ்சிபுரம் 25- 33° செல்சியஸ் - மாலையில் மழைக்கு வாய்ப்பு

தேனி 28° செல்சியஸ் - மழைக்கு வாய்ப்பு

மதுரை 28°செல்சியஸ் - மழைக்கு வாய்ப்பு

மயிலாடுதுறை 31° டிகிரி செல்சியஸ் – மாலை மழைக்கு வாய்ப்பு.

திருவாரூர் 27° டிகிரி செல்சியஸ் –மாலை நேரத்தில் வெப்ப சலன காற்று வீசும். இரவில் கனமழைக்கு வாய்ப்பு.

திருச்சி 29° செல்சியஸ் -மிதமான மழைக்கு வாய்ப்பு

தர்மபுரி 30° செல்சியஸ் - மழைக்கு வாய்ப்பு

சேலம் 24-32° செல்சியஸ் – கன மழைக்கு வாய்ப்பு

கோவை 23 -28° செல்சியஸ்–மழைக்கு வாய்ப்பு