குழாய்கள், பர்னர்கள் மற்றும் ரெகுலேட்டர்களில் ஏதேனும் கசிவு இருக்கிறதா என சரிபார்க்கவும்

சமைக்க உலர்ந்த பாத்திரங்களை பயன்படுத்தலாம்

தேவைக்கேற்ப சமைக்கலாம் அதிகமாக சமைக்க வேண்டாம்

முடிந்த வரையில், ஒரே பாத்திரத்தில் சமைக்கவும்

வெந்நீரின் சூடு குறையாமல் இருக்க, தெர்மோஸ் குடுவையை பயன்படுத்தவும்

குறைவான ஃப்ளேமில் பயன்படுத்தவும்

நீங்கள் சமைப்பதை அளவிட்டு சமைக்க வேண்டும்

பிரஷர் குக்கரைப் பயன்படுத்தவும்



அடுப்பை பயன்படுத்தாத வேளையில் சமையல் எரிவாயுவை மூடிவைக்க வேண்டும்



கேஸையும் காசையும் சேமிக்க மேற்கண்ட வழிகளை பின்பற்றவும்