நுரையீரலை நலமுடன் வைத்திருக்க சில டிப்ஸ் புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும் உடலை நீரேற்றம் கொண்டதாக வைத்துக் கொள்ளவும் உணவுகளை கவனத்தில் கொள்ளுங்கள் தினசரி உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள் காற்று மாசுள்ள இடங்களில் முகக்கவசம் அணியுங்கள் வீடுகளில் மரம் வளர்ப்பதன் மூலம் சுத்தமான காற்றை பெறலாம் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருந்துகளை உட்கொள்ளுங்கள் உடல்களை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் யோகா மேற்கொள்ளுங்கள்