ஸ்மார்ட்போன் வாங்கும் போது கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!

Published by: பேச்சி ஆவுடையப்பன்

ஸ்மார்ட்போனின் பிராசஸர் செயல்பாடு மற்றும் வேகம் ஆகியவற்றை சோதனை செய்ய வேண்டும்

தற்போதைய சூழலில் குறைந்தது 8GB RAM + 128GB சேமிப்பை பயன்படுத்த வேண்டும்

5000mAhக்கு மேல் திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்த வேண்டும்

60 வாட் முதல் 100 வாட் வரை அதிவேக சார்ஜிங் வசதி இருக்க வேண்டும்

ஸ்மார்ட்போன் நீளம், அகலத்தை கணக்கில் கொள்ள வேண்டும்

5G நெட்வொர்க் ஆதரவு இருக்க வேண்டும்

கேமரா குவாலிட்டி, கிளாரிட்டு ஆகியவற்றை சரி பார்க்க வேண்டும்

செயல்திறன் பேட்டரி கேமரா ஆகிய மூன்றும் மிக முக்கியமானவையாகும்.

குறிப்பாக விலையை தேர்வு செய்யும்போது 2, 3 நிறுவனங்களை ஒப்பிட்டு தேர்வு செய்ய வேண்டும்.