ரூ. 10,000க்கும் குறைவான விலையில் கிடைக்கும் மொபைல் போன்கள் பற்றி தெரியுமா.?

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: pexels

டிஜிட்டல் யுகத்தின் வளர்ந்து வரும் காலகட்டத்தில் இந்தியாவில் வேகமாக அனைத்தும் மாறி வருகிறது.

Image Source: pexels

நவீன காலத்தில் கையில் மொபைல் போன் மட்டும் இருந்தால் போதும் உலகையே சுற்றி வரலாம்.

Image Source: pexels

மிகக் குறைந்த விலையில் இந்தியாவில் போன்கள் கிடைக்கின்றன அதுவும் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது.

Image Source: pexels

சந்தையில் பல போன்கள் 10,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கின்றன

Image Source: pexels

Redmi 14C 5G இன் விலை ரூ. 9500 முதல் ரூ. 10000 - இந்த போன் சக்திவாய்ந்த பேட்டரி மற்றும் நல்ல செயலியுடன் வருகிறது

Image Source: pexels

Realme C71 பெரிய பேட்டரி நல்ல வடிவமைப்பு அன்றாட வேலைகளுக்கு சிறந்த போன் இதன் விலை ரூ. 9000

Image Source: pexels

Redmi A4 5G இணைப்பு மற்றும் நல்ல பேட்டரி ஆயுளுடன் கூடிய மலிவான போன் - ரூ. 8,499 முதல் 9,499 ரூபாய்க்கு கிடைக்கிறது

Image Source: pexels

TECNO Spark Go 2 மாணவர்களுக்கும் பொதுவான பயன்பாட்டிற்கும் ஏற்றது . இது 6,999 முதல் ரூ.7,499 வரை விற்பனையாகிறது.

Image Source: pexels

Xiaomi Redmi A5 இன் விலை தோராயமாக 9,000 ரூபாய் ஆகும் இதில் 128GB சேமிப்பகம் மற்றும் நல்ல பேட்டரி ஆயுள் கிடைக்கும்

Image Source: pexels