ஆண்களுக்கும் பெண்களுக்கும் அணிகலன்கள் என்றால் மிகவும் பிடிக்கும் அணிகலன்கள் நமக்கு அழகு சேர்க்கும் இந்தியாவை பொறுத்தவரை, தங்க அணிகலன்களுக்குதான் மவுசு தங்கத்தின் மீது பிணைப்பு கொண்ட மக்கள், இதை ஒரு முதலீடாகவும் பார்க்கின்றனர் பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல் உடல் ரீதியாகவும் தங்கத்திற்கு பல நன்மைகள் உண்டு உடலின் வெப்பநிலையை சீராக வைத்துக்கொள்ளலாம் மன அழுத்தம், பதட்டம், படபடப்பு குறையலாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோயிலிருந்து உடலை குணப்படுத்தலாம் சருமத்தை எந்த வகையிலும் பாதிக்காது நேர்மறையான ஆற்றல்களை வெளிப்படுத்த உதவும் என சொல்லப்படுகிறது