கிரிக்கெட்டில் வெற்றி பெற்றாலும் திருமண நிகழ்வில் தொடரும் தோல்விகள்

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: pexels

எப்போதும் மைதானத்தின் முடிவை மட்டுமே கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை சார்ந்திருக்கவில்லை, தனிப்பட்ட வாழ்க்கையிலும் புயலை சமாளிக்க வேண்டும்.

Image Source: pexels

கிரிக்கெட் மைதானத்தில் எவ்வளவுதான் வெற்றி பெற்றாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் பல புயல்களை சமாளிக்க வேண்டியிருந்தது பல கிரிக்கெட் வீரர்களுக்கு.

Image Source: pexels

பல கிரிக்கெட் வீரர்களின் திருமணம் ஒரு கட்டுக்கதை போல் இருந்தது, ஆனால் அந்த உறவு நீடிக்கவில்லை.

Image Source: pexels

2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் Yujavendira Chahal - Dhanashree Varmaa உடன் திருமணம் நடைபெற்றது.ஆனால் 4 வருட காலத்தில் விவகாரத்தில் வந்து முடிந்தது.

Image Source: X

ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிக் 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர், ஆனால் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரிவதாக அறிவித்தனர்.

Image Source: X

ஷிகர் தவான் மற்றும் ஆயிஷா முகர்ஜியின் திருமணம் 2012-ல் நடைபெற்றது, 2023-ல் அவர்கள் விவாகரத்து பெற்றனர்.

Image Source: X

தினேஷ் கார்த்திக் 2007ல் நிகிதா வஞ்சாராவை திருமணம் செய்துகொண்டார் 2012ல் அவர்கள் விவாகரத்து பெற்றனர்

Image Source: X

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் முகமது அசாருதீனின் இரண்டு திருமணங்களும் முறிந்துவிட்டன.

Image Source: X

முகம்மது ஷமி மற்றும் ஹாசின் ஜஹான் 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர், 2018 ஆம் ஆண்டு முதல் அவர்கள் பிரிந்து வாழ்கிறார்கள்.

Image Source: X