ஃபிஃபா உலகக் கோப்பை 2026 - பரிசுத் தொகை எவ்வளவு? முழு விவரங்கள்

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pinterest

2026ம் ஆண்டிற்கான ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் நடத்துகின்றன

Image Source: pinterest

ஃபீஃபா உலகக் கோப்பையில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்றுள்ளன

Image Source: pinterest

கடந்த எடிஷனுடன் ஒப்பிடுகையில் இந்த முறை பரிசுத் தொகை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது

Image Source: pinterest

2026 ஃபிஃபா உலகக் கோப்பை பரிசுத் தொகை மதிப்பு ரூபாய் 6,241 கோடி

Image Source: pinterest

2022 ஃபிஃபா உலகக் கோப்பை பரிசுத் தொகை 440 மில்லியன் டாலர்கள்

Image Source: pinterest

2026 ஃபீஃபா உலகக் கோப்பை சாம்பியனுக்கு 476 கோடி வழங்கப்படும்

Image Source: pinterest

2026 FIFA உலகக் கோப்பை ரன்னர் அப் அணிக்கு ரூ 314 கோடி வழங்கப்படும்

Image Source: pinterest

2026 FIFA உலகக் கோப்பையில் மூன்றாவது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூபாய் 276 கோடி வழங்கப்படும்

Image Source: pinterest

கத்தாரில் நடைபெற்ற 2022 ஃபிஃபா உலகக் கோப்பையை அர்ஜென்டினா வென்றது

Image Source: pinterest

2022ஐ விட பரிசுத் தொகை சுமார் 50 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

Image Source: pinterest