நிர்வாணமாக குளிக்கலாமா? குளிக்கக்கூடாதா?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_32.jpg

விஷ்ணு புராணம் 12வது அத்தியாத்தில் ... மனிதன் எப்போதும் நிர்வாணமாக குளிக்கக் கூடாது என்று உள்ளது .

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

சாஸ்திரங்களின்படி பெண்கள் நிர்வாணமாக குளித்தால் பித்ரு தோஷம் ஏற்படலாம்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

துறவிகளும் உடலின் மீது துணியைச் சுற்றிக்கொண்டு குளிக்கிறார்கள்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

நிர்வாணமாக குளிப்பதால் வருண தேவனுக்கு அவமதிப்பு ஏற்படும் என்று ஸ்ரீ கிருஷ்ணர் கோபிகைகளுக்கு கூறியதாகச் சொல்லப்படுகிறது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

வருணன் நீரின் கடவுள், இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு உயிரிலும், நுண்ணிய வடிவில் உள்ள உயிர்களிலும் கூட கடவுளின் வாசம் உள்ளது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

நீரிலும் நுண்ணிய வடிவில் உயிர்கள் உள்ளன. மேலும், உடைகள் இல்லாமல் குளிப்பது தீங்கு விளைவிக்கும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

நம்பிக்கைப்படி, நிர்வாண நிலையில் குளித்தால் உங்கள் உடலில் எதிர்மறை சக்தி நுழையலாம்.