திருமணமான பெண்கள் செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன?

Published by: பேச்சி ஆவுடையப்பன்

இந்து தர்மத்தில் திருமணத்திற்குப் பிறகு பல விதிகள் உள்ளன

திருமணமான பெண்களுக்கு பிறந்த வீட்டிலிருந்து கண்ணாடி பொருட்கள் கொடுத்து அனுப்பக்கூடாது

பெற்றோர் தங்கள் மகளுக்கு கருப்பு அல்லது வெள்ளை நிற உடை கொடுக்கக்கூடாது

கூர்மையான பொருட்களான கத்தி, அரிவாள் போன்றவற்றை கொடுத்து அனுப்பக்கூடாது

மகள்களுக்கு பிறந்த வீட்டிலிருந்து தீப்பெட்டி, எண்ணெய், கடுகு போன்றவை கொடுக்கக்கூடாது

கேஸ் அடுப்பு அல்லது எரியக்கூடிய பொருட்கள் பிறந்த வீட்டினர் வாங்கி கொடுக்கக்கூடாது

தாய் வீட்டிலிருந்து ஊறுகாய் கூட கொண்டு வரக்கூடாதாம். குடும்பத்தில் சண்டைகள் நடக்கும் என்று சொல்லப்படுகிறது