வீட்டில் அதிர்ஷ்டம் கிடைக்க வளர்க்க வேண்டிய செடிகள்!

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: ABP Live

மனி பிளாண்ட் செல்வம், நிதி ஸ்திரத்தன்மைக்கு தொடர்புடைய செடியாகும்.

Image Source: ABP Live

மூங்கில் செடி அதிர்ஷ்டம், வெற்றி, செழிப்பு ஆகியவற்றை ஈர்க்கும் செடியாகும்

Image Source: ABP Live

சங்கு பூ செடி லட்சுமி தேவி அருள் மற்றும் ஆன்மீக சக்தியின் சின்னமாக திகழ்கிறது.

Image Source: ABP Live

வாழை விஷ்ணு மற்றும் குரு கிரகத்துடன் தொடர்புடைய மிகவும் மங்களகரமான செடியாகும்

Image Source: ABP Live

அசோக மரம் மன அழுத்தத்தையும் எதிர்மறையையும் நீக்குகிறது

Image Source: ABP Live

மல்லிகை பூக்கள் அன்பு, அமைதி, நேர்மறை சூழலை ஊக்குவிக்கிறது

Image Source: ABP Live

வன்னி மரம் சனி அருளின் வெற்றிக்கும் தடைகளிலிருந்து விடுபடுவதற்கும் ஒரு அடையாளமாக பார்க்கப்படுகிறது.

Image Source: ABP Live

பாரிஜாதம் செடி ஆன்மீக உயர்வையும் சுபத்தையும் அளிக்கிறது புனிதமான செடியாகும்

Image Source: ABP Live

கற்றாழை எதிர்மறை ஆற்றலை நீக்கி ஆரோக்கியத்தையும் நேர்மறை தன்மையையும் அதிகரிக்கும் ஒரு தாவரமாகும்.

Image Source: ABP Live