சென்னை உலக முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்தான சில முக்கிய ஒப்பந்தங்கள் JSW நிறுவனம் - ரூ.10,000 கோடி முதலீடு (6600 பேருக்கு வேலைவாய்ப்பு) TVS குழுமம் - ரூ.5,000 கோடி முதலீடு பெகட்ரான் - ரூ.1000 கோடி முதலீடு (8000 பேருக்கு வேலைவாய்ப்பு) டாடா எலக்ட்ரானிக்ஸ் - ரூ.12,082 கோடி முதலீடு (40,500 பேருக்கு வேலைவாய்ப்பு) அமெரிக்காவின் First Solar நிறுவனம் - ரூ.5600 கோடி முதலீடு ஹூண்டாய் நிறுவனம் - ரூ.6180 கோடி கூடுதல் முதலீடு கோத்ரேஜ் நிறுவனம் - ரூ.515 கோடி முதலீடு வின்ஃபாஸ்ட் - ரூ.16 ஆயிரம் கோடி மிட்சுபிசி எலக்ட்ரானிக்ஸ் - ரூ.200 கோடி முதலீடு