சூரிய கிரகணம் ஒரு அரிய வானியல் நிகழ்வு.



சந்திரன் சூரியனை முழுவதுமாக மறைத்து, அதன் கதிர்கள் பூமியில் படுவதைத் தடுக்கும் போது சூரிய கிரணம் ஏற்படுகிறது



ரஷ்யாவின் தெற்குப்பகுதிகள், கஜகிஸ்தான், ஐரோப்பிய நாடுகள் வட ஆப்பிரிக்கா, மத்தியக்கிழக்கு நாடுகள், ஆசியாவின் சில பகுதிகள் ஆகிய இடங்களிலிருந்து பகுதி சூரிய கிரகணத்தைக் காணலாம்.



உலக அளவில் சூரிய கிரகணம் 14:19 (IST) மணிக்கு ஆரம்பித்து, 18:32 (IST) மணிக்கு முடியும்.



சென்னையில் இந்திய நேரப்படி 17:14 மணிக்கு கிரகணம் லேசாக ஆரம்பிக்கும். 17:44 க்கெல்லாம் முடிந்து விடும்.



சூரியன் அன்று 17:44 மணிக்கு மறையும்.



இந்தியாவின் மேற்குப்பகுதியில் உள்ள நகர்களில் இந்த நிகழ்வைக் காண இயலும்.



பகுதி நேர சூரிய கிரகணம் அதிகபட்சமாக 8 விழுக்காடு மட்டுமே சூரிய மறைப்பு இருக்கும்.