வெந்து தணிந்தது காடு படம் மூலம் பிரபலமானவர் சித்தி இட்னானி இவரது சொந்த ஊர், மும்பை. சில குஜராத்தி படங்களில் நடித்துள்ளார் சமீபத்தில் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தில் நடித்தார் 7 லட்ச ஃபாலோவர்களை கொண்ட இவர் இன்ஸ்டாவில் செம ஆக்டீவ் இன்ஸ்டாவில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது இவரது வழக்கம் தற்போது காஃபி ஷாப் ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் காஃபி கடைக்கு காஃபி நிற உடை அணிந்த சித்தி கன்னக்குழி அழகி சித்தி ரசிகர்களின் லைக்ஸை குவித்து வரும் பதிவு இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது