தற்காலிக செலவுகளுக்கு உண்டியலில் சேமிக்கலாம்.

சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை சேமிக்க வேண்டும்.

மியூச்சுவல் ஃபண்டில் சேமிக்கலாம்

பொது வருங்கால வைப்பு நிதியில் சேமிக்கலாம்

வங்கி அல்லது தபால் நிலையத்தில் நிரந்த வைப்பு நிதி மூலம் சேமிக்கலாம்

தொடர் வைப்பு நிதியும் சிறந்த தேர்வு

பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம்

இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு மிக முக்கியம்.

பங்குச் சந்தையில் ரிஸ்க் அதிகம் என்பதால் நன்கு தெரிந்து கொண்டு முதலீடு செய்யலாம்

இன்று சேமித்தால் நாளை அவசர காலங்களில் அந்த சேமிப்பு கைகொடுக்கும்

அதிகம் யோசிக்காதீங்க.. இன்றே சேமிக்கத் தொடங்குங்க..!