டாப் 10 சமூக வலைதளங்கலில் பிரபலமான தென்னிந்திய பிரபலங்கள்



“புஷ்பா” பட நாயகி ராஷ்மிகா மந்தனா- 32.5 மில்லியன் ஃபாலோவர்ஸ்



சமந்தா-24.5 மில்லியன் ஃபாலோவர்ஸ்



“நியூ மாம்” காஜல் அகர்வால்- 23.2 மில்லியன் ஃபாலோவர்ஸ்



பீஸ்ட்” நாயகி பூஜா ஹெக்டே -20.7 மில்லியன் ஃபாலோவர்ஸ் “



அல்லு அர்ஜுன் -18.2 மில்லியன் ஃபாலோவர்ஸ்



தமன்னா-17.3 மில்லியன் ஃபாலோவர்ஸ்



அர்ஜுன் ரெட்டி” பிரபலம் விஜய் தேவரகொண்டா -14.6 மில்லியன் ஃபாலோவர்ஸ்



“கே.ஜி.ஃப்” புகழ் யாஷ்-10.7 மில்லியன் ஃபாலோவர்ஸ்



துல்கர் சல்மான்-9.5 மில்லியன் ஃபாலோவர்ஸ்