மேஷம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும் நாள் ரிஷபம் முன்னேருவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் நாள் மிதுனம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும் நாள் கடகம் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும் நாள் சிம்மம் நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள் கன்னி வருமானம் அதிகரிக்கும் நாள் துலாம் நினைத்த காரியங்கள் நிறைவேறும் நாள் விருச்சிகம் மாறுபட்ட அனுபவங்கள் உண்டாகும் நாள் தனுசு பண விஷயங்களில் சிந்தித்து செயல்பட வேண்டிய நாள் மகரம் தம்பதிகளுக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும் நாள் கும்பம் உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும் நாள் மீனம் உடல் ஆரோக்கியம் மேம்படும் நாள்