மேஷம் மதிப்பு நிறைந்த நாள்

ரிஷபம் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்

மிதுனம் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள்

கடகம் வேகத்தை விட விவேகத்தை கடைபிடிக்கவும்

சிம்மம் செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும்

கன்னி சேமிபபை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும்

துலாம் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும்

விருச்சிகம் இழுபறியான சில விஷயங்களுக்கு முடிவு எடுப்பீர்கள்

தனுசு அங்கீகாரம் காலதாமதமாக கிடைக்கும்

மகரம் புதுமண தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்

கும்பம் எந்தவொரு செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்

மீனம் நுட்பமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள்