மேஷம் சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும்

ரிஷபம் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும்

மிதுனம் வித்தியாசமான செயல்பாடுகளின் மூலம் முன்னேற்றத்தை ஏற்படுத்துவீர்கள்

கடகம் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும்

சிம்மம் வாகன பயணங்களில் நிதானத்தை கடைபிடிக்கவும்

கன்னி கூட்டாளிகளின் ஆதரவின் மூலம் முதலீடு அதிகரிக்கும்

துலாம் கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும்

விருச்சிகம் மனதில் புதுவிதமான ஆசைகளும், எண்ணங்களும் உண்டாகும்

தனுசு அரசு சார்ந்த செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்

மகரம் நண்பர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது

கும்பம் வியாபாரம் சார்ந்த பணிகளில் போட்டிகள் குறையும்

மீனம் பூர்வீக சொத்துக்களில் அலைச்சல்கள் உண்டாகும்