மேஷம் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்

ரிஷபம் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்

மிதுனம் பொறுமையுடன் செயல்படவும்

கடகம் பணி மாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும்

சிம்மம் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்

கன்னி குடும்பத்தில் பொறுப்புகள் மேம்படும்

துலாம் உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பம் குறையும்

விருச்சிகம் மற்றவர்களை பற்றிய கருத்துகளை தவிர்க்கவும்

தனுசு தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும்

மகரம் கால்நடைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும்

கும்பம் மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும்

மீனம் பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள்