மேஷம் நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த தனவரவுகள் கிடைக்கும்

ரிஷபம் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்

மிதுனம் அரசு தொடர்பான பணிகளில் ஆதாயம் ஏற்படும்

கடகம் நிர்வாகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்

சிம்மம் வெளிவட்டாரங்களில் பொறுமையை கடைபிடிக்கவும்

கன்னி நண்பர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும்

துலாம் உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும்

விருச்சிகம் பொழுதுபோக்கு சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்

தனுசு அரசு தொடர்பான செயல்களில் அனுகூலம் ஏற்படும்

மகரம் செய்கின்ற செயல்பாடுகளில் திருப்தியான சூழல் அமையும்

கும்பம் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்

மீனம் புதிய நபர்களால் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும்