மேஷம் லாபம் உண்டாகும் நாள்

ரிஷபம் புதிய மாற்றங்கள் ஏற்படும் நாள்

மிதுனம் நண்பர்களால் மகிழ்ச்சி உண்டாகும் நாள்

கடகம் பாராட்டுகள் கிடைக்கும் நாள்

சிம்மம் வித்தியாசமான சிந்தனைகள் பிறக்கும் நாள்

கன்னி மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும் நாள்

துலாம் பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்

விருச்சிகம் கல்வி தொடர்பான தாமதங்கள் குறையும் நாள்

தனுசு புரிதல் உண்டாகும் நாள்

மகரம் பதவி உயர்வு கிடைக்கும் நாள்

கும்பம் பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும் நாள்

மீனம் ஆதாயம் உண்டாகும் நாள்