மேஷம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்

ரிஷபம் செயல்பாடுகளில் சில மாற்றங்கள் உண்டாகும்

மிதுனம் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும்

கடகம் நரம்பு தொடர்பான இன்னல்கள் குறையும்

சிம்மம் தொழிலில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும்

கன்னி எதிர்பாராத சில செயல்பாடுகளால் திருப்பம் உண்டாகும்

துலாம் வித்தியாசமான செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும்

விருச்சிகம் பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபகரமான சூழல் அமையும்

தனுசு அரசு தொடர்பான சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்

மகரம் சமூக பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும்

கும்பம் விவேகமான செயல்பாடுகளின் மூலம் பகைமையை தவிர்க்க முடியும்

மீனம் தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும்