மேஷம் அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும்

ரிஷபம் மறைமுகமாக இருந்துவந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்

மிதுனம் சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும்

கடகம் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்

சிம்மம் சக ஊழியர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்

கன்னி குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்

துலாம் குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள்

விருச்சிகம் மாணவர்களுக்கு விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும்

தனுசு வாக்கு சாதுர்யத்தின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள்

மகரம் உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும்

கும்பம் மற்றவர்களின் செயல்பாடுகளில் கருத்துக்கள் கூறுவதை தவிர்க்கவும்

மீனம் மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும்