மேஷம் வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும்

ரிஷபம் ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்

மிதுனம் வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும்

கடகம் குழப்பம் படிப்படியாக குறையும்

சிம்மம் வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலைகள் ஏற்படும்

கன்னி அமைதியின்மையும் உண்டாகும்

துலாம் பலரின் ஆதரவை பெறுவீர்கள்

விருச்சிகம் உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும்

தனுசு உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் ஏற்படும்

மகரம் செயல்பாடுகளில் தெளிவு பிறக்கும்

கும்பம் எதிர்பாராத சில பயணங்களால் சோர்வு ஏற்பட்டு நீங்கும்

மீனம் விருப்பமில்லாத சில செயல்களை செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்