மேஷம் மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும்

ரிஷபம் சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் கைகூடும்

மிதுனம் வெளியூர் பயணங்களின் மூலம் விரயம் ஏற்படும்

கடகம் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்

சிம்மம் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்

கன்னி திட்டமிட்ட காரியங்கள் கைகூடும்

துலாம் சமூக பணிகளில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும்

விருச்சிகம் வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும்

தனுசு வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள்

மகரம் உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்

கும்பம் புதுமையான சிந்தனைகள் மற்றும் முயற்சிகள் உண்டாகும்

மீனம் மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்