சென்னை 33 டிகிரி செல்சியஸ் - மழைக்கு வாய்ப்பில்லை

கோவை 22 - 28 டிகிரி செல்சியஸ் - மழைக்கு வாய்ப்பு

விழுப்புரம் 30 டிகிரி செல்சியஸ் - மழைக்கு வாய்ப்பு

காஞ்சிபுரம் 32 டிகிரி செல்சியஸ் - மழைக்கு வாய்ப்பு

தேனி 33 டிகிரி செல்சியஸ் - ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை இருக்கலாம்

மதுரை 29 டிகிரி செல்சியஸ் - மழை பெய்ய வாய்ப்பில்லை

மயிலாடுதுறை 30 டிகிரி செல்சியஸ் - மழைக்கு வாய்ப்பு

திருவாரூர் 28 டிகிரி செல்சியஸ் - மாலை இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

திருச்சி 29 செல்சியஸ் - மிதமான மழைக்கு வாய்ப்பு

தர்மபுரி 21 டிகிரி செல்சியஸ் - மழைக்கு வாய்ப்புள்ளது

சேலம் 22-33 டிகிரி செல்சியஸ் - கன மழைக்கு வாய்ப்பு