ரூ.1000 சிப் செய்தால் ஒரு கோடி சம்பாதிக்கலாம் - எப்படி என்று தெரியுமா?

ஆயிரம் ரூபாய்களில் ஒரு கோடி ரூபாய் சொத்தை உருவாக்குவது சாத்தியமில்லை என்று தோன்றலாம், ஆனால் இது சாத்தியமாகும்.

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: Canva

நீங்கள் முதலீடு செய்த அசல் தொகைக்கு மட்டுமல்லாமல், அதன் மீது வரும் வட்டிக்கும் வட்டி கிடைப்பதை கூட்டு வட்டி என்கிறார்கள்.

Image Source: Pinterest/sustainablejungle

நீங்கள் 20 அல்லது 25 வயதுகளில் இருக்கும்போதே மாதம் ₹1,000 முதலீடு செய்ய தொடங்கினால் ஓய்வு பெறும் நேரத்தில் கோடீஸ்வரர் ஆகும் வாய்ப்பு உள்ளது.

Image Source: Pinterest/ParentingMessyandUnscripted

சாதாரணமாக 12% முதல் 15% ஆண்டு வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால் ஒரு கோடி ரூபாய் கிடைக்கும்.

Image Source: Pinterest/mortgagerater

உங்கள் வருமானம் அதிகரிக்கும் போதெல்லாம், ஒவ்வொரு ஆண்டும் உங்கள் SIP தொகையை 10% அல்லது 15% உயர்த்திக் கொண்டே போகலாம்.

Image Source: Pinterest/allblogthings

நாம் நினைத்த இலக்கை 40 வருடங்களுக்கு முன்பே அதாவது 20-25 வருடங்களிலேயே அடையலாம்.

Image Source: Pinterest/thesavvycouple

நீங்கள் மாதம் ₹1,000 வீதம் 15% வருமானத்துடன் 35 ஆண்டுகள் முதலீடு செய்தால் சுமார் ₹1.5 கோடி பெறுவீர்கள்.

Image Source: Pinterest/pennypinchinmom

எப்போதும் 'வளர்ச்சி' விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும். இதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் லாபங்கள் மீண்டும் முதலீடாக மாறி, கூட்டு வட்டி வேகமாக செயல்படும்.

Image Source: Pinterest/smallbizfinancetips

குறைந்த செலவு விகிதம் கொண்ட நேரடித் திட்டங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நீண்ட காலத்திற்கு லட்சக்கணக்கான ரூபாய்களைப் பெறலாம்.

Image Source: Pinterest/kavyajangid5