மேஷம் வெளியூர் தொடர்பான பயணங்கள் செல்வதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும்

ரிஷபம் வாகனம் தொடர்பான பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும்

மிதுனம்
புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும்


கடகம் மனதில் இருந்துவந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படுவீர்கள்

சிம்மம் உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த உபாதைகள் குறையும்

கன்னி நீண்ட நாட்களாக செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கும்

துலாம் திறமைகளை வெளிப்படுத்தி பரிசுகளையும், பாராட்டுகளையும் பெறுவீர்கள்

விருச்சிகம் சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும்

தனுசு பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும்

மகரம் உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும்

கும்பம் மனதில் உத்வேகமான சிந்தனைகள் மேம்படும்.

மீனம் உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரித்தாலும் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்