உங்கள் பழைய iPhone-ஐ எங்கே விற்கலாம்?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

Online resale platform அல்லது நம்பகமான buyer மூலம் உங்கள் phone-ஐ விற்கலாம்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

முதலில் உங்கள் iPhone model, storage விவரங்களைச் சரிபார்க்கவும்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

Phone battery condition-ஐயும் கண்டிப்பாகச் சரிபார்க்க வேண்டும்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

Online resale platform-இல் phone விலையைச் சரிபார்க்கவும்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

உங்கள் model iPhone-க்கு அந்த நேரத்தில் பழைய phone விலைகள் எப்படி இருந்தன என்பதை பல website-களில் சரிபார்க்க வேண்டும்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

பல platform-களின் விலைகளை ஒப்பிட வேண்டும். Phone விற்கும் முன் தேவையான data-வை backup எடுக்கவும்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

உங்கள் iPhone-இலிருந்து Apple ID sign out செய்ய வேண்டும்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

Phone-ஐ factory reset கண்டிப்பாக செய்ய வேண்டும். Phone-உடன் bill, box இருந்தால் buyer-க்கு சொல்ல வேண்டும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

முக்கியமான விஷயம் என்னவென்றால்.. payment உங்களுக்குக் கிடைத்த பிறகே phone-ஐ அவர்களிடம் handover செய்யுங்கள்