கோடையில் செல்போன் வெடிக்காமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும்? செய்யக்கூடாது?

கோடையில் சில சமயங்களில் பேட்டரிகள் வெடிப்பது போன்ற ஆபத்துகள் நிகழ்கின்றன

Published by: ராஜேஷ். எஸ்

நேரடியாக சூரிய ஒளி படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

சார்ஜ் செய்யும் போது கவரை நீக்கி விடுங்கள்.

சூடாக இருக்கும்போது உடனடியாக பயன்படுத்துவதை நிறுத்துங்கள்.

ஒரிஜினல் சார்ஜரையே பயன்படுத்துங்கள்.

சார்ஜ் செய்யும் போது ஃபோனை குறைவாக பயன்படுத்துங்கள்.

அதிக சுமை கொண்ட ஆப்கள்/கேம்களை பயன்படுத்தாதீர்கள்.

பேட்டரி பழுதடைந்தால் உடனடியாக மாற்றவும்.

இரவு முழுவதும் சார்ஜ் செய்யாமல் இருங்கள்.

சார்ஜிங் 100 சதவீதம் வரை செய்யாதீர்கள்.

மென்பொருளைப் புதுப்பிக்கவும்