நேற்று மும்மை அணியும் குஜராத் அணியும் மோதிக்கொண்டது



இந்த போட்டியில் டாஸை வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீசியது



இதனை தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி, குஜராத் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது



ரஷீத் கான் தனது சிறப்பான பந்து வீச்சால் 4 விக்கேட்டை வீழ்த்தினார்



மேலும் சூரியகுமார் யாதவின் அபார ஆட்டத்தால் மும்பை அணி 218 ரன்களை எடுத்தது



பின்னர் களமிறங்கிய குஜராத் அணி தொடக்கம் முதலே தடுமாறியது



ரஷீத் கான், சிறப்பாக ஆடி அணியின் ரன் ரேட்டை தக்கவைத்தார்



இவர் 32 பந்துகளில் 79 அடித்தார்



கடைசி ஓவரில் 49 ரன்கள் தேவைப்பட்டது



இறுதி வரை ரஷீத் கான் போராடியும், மும்பை அணி 21 ரன்கள் வித்தாயாசத்தில் குஜராத்தை வென்றது