இரவில் ஏன் போன் யூஸ் பண்ணக்கூடாது? சிலர் எப்போதும் போனை பயன்படுத்தி கொண்டிருப்பார்கள் இரவு 11 முதல் காலை 4 மணி வரை போனை பயன்படுத்தக்கூடாது என மருத்துவர்கள் ஆலோசிக்கின்றனர் இந்த நேரத்தில் மூளை தன்னை தானே சீர் செய்து கொள்ளுமாம் இந்த குறிப்பிட்ட நேரத்தில் செல்போனை பயன்படுத்தினால், நிச்சயமாக மன அழுத்தம் ஏற்படும் அத்துடன், மூளையின் செயல்திறனும் குறையும் அபாயம் உள்ளது கண்கள் பாதிப்புக்கு உள்ளாகும் அதனால் போனை இரவில் பயன்படுத்துவதை அறவே தவிர்க்க வேண்டும் இரவு சீக்கிரமாக தூங்கி பழக வேண்டும் இரவு 10 மணிக்கே தூங்க ஆரம்பிப்பது நல்லது