வீட்டில் திடீரென எறும்புகள் அதிகரிப்பது ஏன் தெரியுமா?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pexels

இனிப்புப் பொருட்களின் வாசனை எறும்புகளை வேகமாக ஈர்க்கிறது

Image Source: Pexels

சமையலறையில் கீழே சிந்திய உணவு, சாதம், இனிப்புகள் ஆகியவை எறும்புகள் வருவதற்கு முக்கிய காரணம் ஆகும்

Image Source: Pexels

சின்க் மற்றும் குழாய் அருகில் இருக்கும் ஈரம் கூட எறும்புகளை வீட்டிற்குள் வர ஈர்க்கிறது

Image Source: pexels

மழைக்காலத்தில் எறும்புகள் உலர்ந்த இடத்தைத் தேடி வீட்டிற்குள் வந்துவிடும்

Image Source: Pexels

ஒரு எறும்புக்கு உணவு கிடைத்தவுடன் மற்ற எறும்புகளும் அதன் பின்னால் வரும்

Image Source: pexels

சுவரிலும் தரையிலும் உள்ள சிறிய விரிசல்கள் எறும்புகள் வீட்டிற்குள் நுழைய வழிவகுக்கும்

Image Source: pexels

வீடு குறிப்பாக சமையலறையை தவறாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். உணவுப் பொருட்களை எப்போதும் மூடி வைக்கவும்

Image Source: pexels

எறும்புகள் வரும் இடங்கள் விரிசல்களை மூடிவிடுங்கள். நீர் அல்லது ஈரம் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்

Image Source: pexels

எறும்புகள் செல்லும் போது, வெள்ளை வினிகர் நீர் கரைசல் தெளித்து சுத்தம் செய்ய வேண்டும். இதன் மூலம் அவற்றின் பாதை நீக்கப்படும்

Image Source: pexels