உப்பு தண்ணீரில் குளிக்கும் பழக்கம் நல்லதா? கெட்டதா?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pexels

உப்பு நமது உடலுக்கு அவசியம். நீரில் உப்பு கலந்து குளித்தால் உடலில் பல மாற்றங்கள் ஏற்படலாம்

Image Source: pexels

உடலில் வலி உள்ளவர்களுக்கு உப்பு நீரில் குளிப்பது மிகவும் நன்மை பயக்கும்

Image Source: pexels

நீரில் சிறிது உப்பு சேர்த்து குளித்தால் மன அழுத்தம் குறையும் என்று சொல்கிறார்கள். மனரீதியாக மிகவும் அமைதியாக இருக்க முடியும்.

Image Source: pexels

உடல் ரீதியாக மிகவும் சோர்வாக உணர்ந்தால், நீரில் உப்பு சேர்த்து குளித்தால் சோர்வு நீங்குமாம்.

Image Source: pexels

நீரில் உப்பு சேர்த்து குளித்தால் தசை வலி குறையுமாம். சருமத்திற்கும் நல்லதாம்

Image Source: pexels

தலைவலி ஏற்பட்டால் உப்பு நீரில் குளித்தால் நிவாரணம் கிடைக்குமாம்

Image Source: pexels

நீரில் உப்பு சேர்க்கும் போது சில துளிகள் எண்ணெய் சேர்க்கவும். இதிலும் பல நன்மைகள் கிடைக்கும்.

Image Source: pexels

உப்பு நீரில் குளித்தால் உடலில் ரத்த ஓட்டம் நன்றாக இருக்குமாம்.

Image Source: pexels

உப்பு நீரில் குளித்தால் மூட்டு வலியும் குறையுமாம்

Image Source: pexels