சர்வதேச மகளிர் தினம் - வாழ்த்து மெசேஜ்!
மகளிர் தின நல்வாழ்த்துகள்! நீங்கள் தொடர்ந்து பிரகாசித்து உலகிற்கு ஊக்கமளியுங்கள்.
இந்த மகளிர் தினத்தில் உங்களுக்கு வலிமை, வெற்றி மற்றும் முடிவற்ற மகிழ்ச்சி கிட்ட வாழ்த்துகிறேன்!
எங்களுக்கு எல்லாம் ஒரு உத்வேகமாக இருந்ததற்கும், இருப்பதற்கும், இருக்கப்போவதற்கும் நன்றி. மகளிர் தின வாழ்த்துகள்!
உங்கள் கருணையும் தைரியமும் எனக்கு ஒவ்வொரு நாளும் உத்வேகம் அளிக்கின்றன. மகளிர் தின வாழ்த்துகள்!
வாழ்க்கையை பிரகாசமாக்கும் ஒரு அற்புதமான தோழிக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்
விலையுயர்ந்த பரிசுகளை விட, மரியாதைமிக்க வாழ்த்து அழகானது! இனிய மகளிர்தின நல்வாழ்த்துக்கள்!
உங்கள் பலம் ஒப்பிடமுடியாதது, உங்கள் கருணை முடிவற்றது - தொடர்ந்து அற்புதமாக இருங்கள்
உங்கள் கனவுகளைத் துரத்துவதற்கான வலிமையையும், உங்கள் இதயத்தை நிரப்புவதற்கான அன்பையும் எப்போதும் உங்களுக்கு கிடைக்கட்டும்
சுயமரியாதையும், சுயமுடிவுமே பெண்ணின் அழகு! இடையூறு இழைக்காமல் இருப்போம்! இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்