செர்ரி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை கீழே காணலாம்.

Published by: சுகுமாறன்
Image Source: Canva

சீராகும் ரத்த அழுத்தம்

இதில் பொட்டாசியர் மற்றும் பாலிபினால்கள் அதிகளவில் உள்ளது. இது ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து சீராக்குகிறது.

Image Source: Canva

வலுவாகும் தசைகள்

செர்ரியில் உள்ள உடல் அழற்சி பொருட்கள், ஆன்டி ஆக்சிடன்கள் தசைகளை வலுப்படுத்துகிறது.

Image Source: Canva

இதில் உள்ள அந்தோசயனின்ஸ், குவெர்செடின் போன்ற ஆக்சிஜனேற்றிகள் இதயத்திற்கு ஆரோக்கியம் ஆகும்.

Image Source: Canva

பல நாள்பட்ட நோய்க்குத் தீர்வு

பல நாள்பட்ட நோய்களுக்கு சிறந்த மருந்தாக செர்ரி பழம் உள்ளது. செர்ரியில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி இதை அதிகரிக்கிறது.

Image Source: Canva

அதிகரிக்கும் ஞாபக சக்தி

செர்ரி பழங்கள் தொடர்ந்து சாப்பிட்டால் நினைவாற்றலை அதிகரிக்கும்.மூளை செயல்பாட்டிற்கு பக்கபலமாக நிற்கிறது.

Image Source: Canva

நிம்மதியான தூக்கம்

செர்ரி பழத்தில் மெலடோனின் உள்ளது. இது தூக்கத்தை சீர்படுத்தும் ஒன்றாகும். இதனால் நிம்மதியாக தூங்க முடியும்.

Image Source: Canva

செரிமானத்திற்கு பக்கபலம்

குடலை சீராக இயக்கவும், மலச்சிக்கலைத் தீர்க்கும் திறனும் செர்ரி பழத்திற்கு உண்டு. அதற்கு காரணம் இதில் உள்ள நார்ச்சத்து ஆகும்.

Image Source: Canva

உடல் எடையை நிர்வகித்தல்

செர்ரி பழத்தில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளதால் உடல் எடையை சீராக நிர்வகிக்க இது பக்கபலமாக இருக்கும்.

Image Source: Canva

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு

வைட்டமின் சி, ஆன்டி ஆக்சிடன்கள் அதிகம் உள்ளதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

Image Source: Canva