போனி கபூர் - ஸ்ரீதேவி ஜோடியின் மகள் ஜான்வி கபூர் 2018ல் வெளிவந்த தடாக் படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார் தொடர்ந்து பல பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார் பல விளம்பர படங்களுக்கு மாடலிங் செய்து வருகிறார் இன்ஸ்டாவில் இவர் மிகவும் ஆக்டீவ் தற்போது ஜொலி ஜொலிக்கும் உடை அணிந்து போட்டோஷூட் செய்துள்ளார் கலர்புல்லான டாங்க் டாப் மற்றும் நீளமான பாடிக்கான பாவாடையை அணிந்துள்ளார் தங்க நிற ஹை ஹீல்ஸ் அணிந்துள்ளார் குட்டி கம்மல், லைட் மேக்-அப்புடன் அழகாக உள்ளார் நண்பர்களுடன் ஜான்வி கபூர்