ஏப்ரல் 25,2010 ஆம் ஆண்டு ஐ.பி.எல் இறுதிப்போட்டி நடைப்பெற்றது



கோப்பைக்காக மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதின



மும்பை அணியின் கேப்டன் சச்சின் டெண்டுல்கர்



சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி



சென்னை அணி டாஸ் வென்றது



முதலில் பேட் செய்த சென்னை அணி 168 ரன்கள் அடித்தது



மும்பை அணி 146 ரன்கள் மட்டுமே அடித்து தோற்றது



சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா அதிகபட்சமாக 57 ரன்கள் அடித்தார்



மும்பை அணியில் சச்சின் அதிகபட்சமாக 48 ரன்கள் அடித்தார்



2010ல் சென்னை அணி முதல் ஐ.பி.எல் கோப்பையை வென்றது