ABP Nadu


ஐபோனை வாங்குவது பலரது கணவாகும்


ABP Nadu


இதற்கு முக்கிய காரணம் ஆப்பிள் என்ற பிராண்ட் பெயர்தான்


ABP Nadu


ஐபோனில் அமைந்திருக்கும் கேமரா, தெளிவான புகைப்படங்களை எடுக்கும்


ABP Nadu


ஐபோனின் முதல் மாடல் 2007 ஆம் ஆண்டு வெளியானது


ABP Nadu


இதனைதொடர்ந்து 14 மாடல்கள் வெளியாகியுள்ளது


ABP Nadu


ஐபோன் 6, அதிகமாக விற்கப்பட்டது


ABP Nadu


ஐபோனில் SE சீரிஸில் இரண்டு போன்கள் வெளியிடப்பட்டுள்ளன


ABP Nadu


ஐபோன் 14, கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் வெளியானது


ABP Nadu


அடுத்தாக, ஐபோன் 15 வெளியாகவுள்ளது


ABP Nadu


ஐபோன் 15, இந்தாண்டின் செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது