ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சாதித்த இந்திய வீரர்கள் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 3000 ரன்களை குவித்த வீரர்களில் சச்சினும் ஒருவர் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் இந்தியர் ஹர்பஜன் சிங் -2001 ஒரு இன்னிங்ஸில் அதிக ரன் சேர்த்தவர் - வி.வி.எஸ். லட்சுமணன் (283) 100 விக்கெட்டுகளை பூர்த்தி செய்த ஒரே வீரர் கும்ப்ளே சச்சின் 11 சதங்களை விளாசியுள்ளார் டிராவிட் - லட்சுமணன் கூட்டணி அதிகபட்சமாக 376 ரன்களை சேர்த்துள்ளது ஒட்டுமொத்தமாக கிரிக்கெட் ஃபார்மெட்டில் 20 சதங்களை விளாசியுள்ளார் சச்சின் 16 போட்டிகளில் தொடர்ந்து வெற்றியை பெற்று வந்த ஆஸ்திரேலியா முதன்முறையாக 2001ம் ஆண்டு இந்தியாவிடம் தோல்வியுற்றது. கேப்டன் தோனி 13 போட்டிகளில் விளையாடி அதிகபட்சமாக 61.53% வெற்றிகளை பதிவு செய்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஒரே போட்டியில் 2 சதமடித்த ஒரே வீரர் கோலி