குடை மிளகாய், மிளகாய் உணவில் சேர்ப்பது நீண்ட கால தொப்பையை குறைக்க உதவும்

இஞ்சி கொழுப்பைக் கரைக்கவும், ஒட்டுமொத்த உடல் எடையை குறைக்கவும் உதவும்

சீரகம், பசியுணர்வைக் குறைக்கும், கொழுப்பு உடலில் சேராமல் தடுக்கும்

எலுமிச்சை தினசரி உணவில் சேர்ப்பது கொழுப்பு படிவதைக் குறைக்கும்

அதிக எடை கொண்ட பொருள்களைக் கொண்டு வீட்டில் உடற்பயிற்சி செய்யலாம்

தேவையான வைட்டமின்கள், ஊட்டச்சத்துகள் தினம் உண்பதை உறுதி செய்யுங்கள்

ஒரு நாளைக்கு 1100 கலோரிகளுக்கு குறைவான உணவு உட்கொள்வதைத் தவிருங்கள்