புகைபிடித்தல் வாயைச் சுற்றி கோடுகளை உருவாக்குகிறது
அதனால் தோலை பாதிக்கிறது


அதிகப்படியாக மது அருந்துதல் உடல் கொழுப்பை
அதிகரிக்க வழிவகுக்கிறது


சர்க்கரையை அதிக அளவில் உட்கொள்வது
தோலில் கொலாஜன் மற்றும் எலாஸ்டினை
சேதப்படுத்துகிறது



ஆன்டி-ஆக்ஸிடன்ட்களை குறைவாக
உட்கொள்வது முதுமைக்கு வழிவகுக்கும்



மன அழுத்தம் முதுமைக்கு வழிவகுக்கிறது



காஃபின் அதிகமாக குடிப்பது DHEA ஐ
குறைக்கிறது


நாள் முழுவதும் மொபைல் போனை குனிந்து
பார்ப்பது
முதுமைக்கு முக்கிய காரணம்


உடற்பயிற்சியின்மை
முதுமைக்கு வழிவகுக்கும்