இந்தோ சாரசனிக் கட்டிடக்கலை மூலம் மைசூர் அரண்மனை கட்டப்பட்டுள்ளது இது பிரிட்டிஷ் கட்டிடக்கலை நிபுணர் ஹென்றி இர்வின் ஆல் கட்டப்பட்டது மிக குறுகிய கட்டிடக்கலை மூலம் வடிவமைக்கப்பட்டு 3 அடுக்கு அமைப்பை கொண்டது தசரா திருவிழா போது 1000 விளக்குகளால் அரண்மனை அலங்கரிக்கப்படும் அரண்மனையின் உட்புறத்தில் அதிக அளவில் கண்ணாடி பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது அரண்மனையின் சில பகுதி அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக உள்ளது பொதுமக்களுக்கு ஒளி மற்றும் ஒலி யை பயன்படுத்தி தினசரி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது பசும் புல்லால் போர்வை போர்த்தியது போல் இருக்கும் மைசூர் அரண்மனையின் தோட்டம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் எளிதில் காணும் வகையில் சக்கர நாற்காலி அங்கு வழங்கப்படும் இவ்ளோ சிறப்பம்சங்கள் இருக்கும் அரண்மனைக்கு அடுத்த முறை போகும் போது மிஸ் பண்ணாம பாருங்க