ஷாம்பூவில் சர்க்கரை கலந்தால் என்ன நடக்கும்?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_30.jpg

மாசுபாடு, தூசி, இரசாயன பொருட்கள் மன அழுத்தம் காரணமாக முடி இயற்கையான பளபளப்பை இழக்கிறது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_31.jpg

அப்படிப்பட்ட சமயங்களில் வீட்டில் இருக்கும் சாதாரண பொருட்களே நம் தலைமுடிக்கு மீண்டும் உயிர் கொடுக்க முடியும்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_31.jpg

இது போன்ற வீட்டு குறிப்புகளில் ஒன்று ஷாம்பூவில் சர்க்கரை சேர்ப்பதாகும்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_31.jpg

ஷாம்பூவில் சர்க்கரை சேர்த்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்வோம்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_31.jpg

உச்சந்தலையில் உள்ள இறந்த சருமத்தை சர்க்கரை நீக்கி சுத்தம் செய்கிறது. இது பொடுகு மற்றும் அரிப்பைக் குறைக்கிறது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_31.jpg

முடி வளர்ச்சி உச்சந்தலையில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் துரிதப்படுத்தப்படும்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_31.jpg

ஷாம்பூவில் கலப்பதால் முடியிலிருந்து அதிகப்படியான எண்ணெய் அழுக்கு நீக்கப்படும்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_31.jpg

உச்சந்தலையை உள்ளே இருந்து சுத்தப்படுத்துகிறது நச்சு நீக்கம் செய்கிறது

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_31.jpg

மேலும் சர்க்கரை பொடுகை நீக்கும் ஸ்க்ரப்பராக செயல்படுகிறது