சூரியகாந்தி எண்ணெய் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு!

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

இது ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் ஈ, செலினியம் போன்ற ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

முதுமை எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுடன் சரும ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

சன்ஃப்ளவர் ஆயில் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் கொலஸ்ட்ரால் குறையும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

சூரியகாந்தி எண்ணெயால் முடிக்கு மசாஜ் செய்தால் அது ஒரு நல்ல கண்டிஷனராக செயல்படும்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

உடலில் திசுக்களை பலப்படுத்துகிறது நுண்ணுயிரிகளின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

சூரியகாந்தி எண்ணெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

உடல்நல பிரச்னை இருப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பின் அதனை எடுத்துக் கொள்வது நல்லது