மாம்பழச்சாறு எடுப்பதற்கு முன் தண்ணீரில் ஊறவைப்பது ஏன் அவசியம்.?

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

மாம்பழத்தை சாப்பிடுவதற்கு முன் அதை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

மாம்பழத்தை தண்ணீரில் ஊறவைப்பதால் அதன் வெப்பம் குறையும்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

இந்த முறை உடல் குளிர்ச்சியை அளிக்கிறது.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

மாம்பழத்தில் உள்ள ரசாயனங்களை அகற்ற இது உதவுகிறது.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

ஊறவைத்த மாம்பழம் மிகவும் சுவையாக இருக்கும்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

வயிற்று பிரச்னைகளில் இருந்து உங்களை பாதுகாக்க உதவுகிறது.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

தோல் அலர்ஜி ஏற்படும் அபாயம் குறைகிறது.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

30 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைப்பது சிறந்த வைத்தியமாகும்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

இது ஆயுர்வேதத்தின் படி நன்மை பயக்கும்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

ஆரோக்கியமாக இருக்க மாம்பழத்தை சரியான முறையில் சாப்பிட வேண்டும்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்