ஒரு சிகரெட்டால் உங்கள் ஆயுளில் எத்தனை நிமிடங்கள் குறையும்?

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: pexels

சிகரெட் குடிப்பதால் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். தெரிந்தே குடிப்பவர்களும் இருக்கிறார்கள்.

Image Source: pexels

புகைபிடிப்பவர்களுடன், அதன் புகையை சுவாசிப்பவர்களின் ஆரோக்கியத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

Image Source: pexels

அதிக சிகரெட் குடிப்பதால் நுரையீரல் புற்றுநோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

Image Source: pexels

ஒரு சிகரெட் வாழ்க்கையில் எத்தனை நிமிடங்களை குறைக்கிறது தெரியுமா?

Image Source: pexels

ஒரு சிகரெட் கிட்டத்தட்ட 20 நிமிடங்களை வாழ்க்கையில் இருந்து குறைக்கிறது

Image Source: pexels

அதாவது 20 சிகரெட்டுகள் அடங்கிய ஒரு பொட்டலம் ஒருவரின் வாழ்க்கையில் ஏறக்குறைய ஏழு மணி நேரத்தை குறைக்கிறது.

Image Source: pexels

இந்த எண்ணிக்கை காலப்போக்கில் குறையலாம் அல்லது அதிகரிக்கலாம், ஏனெனில் ஒவ்வொரு நபரின் உடலிலும் சிகரெட் குடிப்பதால் ஏற்படும் பாதிப்பு வேறுபடலாம்.

Image Source: pexels

சிகரெட் புகை பிடிப்பவர்களுக்கு இதய நோய், நுரையீரல் புற்றுநோய், சிஓபிடி, பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் வரும்.

Image Source: pexels