கோடையில் ஏன் தக்காளி அதிகம் சாப்பிட வேண்டும் தெரியுமா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: pexels

தக்காளி பழத்தில் ஏறக்குறைய 95 சதவீதம் தண்ணீர் உள்ளது. கோடையில் சாப்பிட்டால் நீரேற்றமாக வைத்திருக்கும்.

தக்காளி பழத்தில் லைகோபீன் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இவை சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாக்கும்.

தக்காளி வைட்டமின் ஏ, சி, கே மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இவை உடலை வெப்பத்திலிருந்து பாதுகாக்கின்றன.

தக்காளி நார்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது. மலச்சிக்கலைத் தடுக்கிறது.

தக்காளி குறைந்த கலோரிகளையும் கொழுப்பையும் கொண்டுள்ளது. இவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் எடை குறையும்.

தக்காளி பழத்தில் உள்ள லைகோபீன் இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

தக்காளி உள்ள வைட்டமின் கே, கால்சியம், எலும்புகளை ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் வைத்திருக்கும்.

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: pexels

கோடைக் காலத்தில் எளிதில் தாக்கக்கூடிய நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாக்கிறது